கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் உங்கள் கணக்கை நிர்வகிக்கவும் டாடா கேப்பிட்டல் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.பதிவிறக்கவும்

வலைப்பதிவுகள்

ஆதரவு

சலுகைகள் குயிக் பே

டாடா கேப்பிட்டலின் சாட்பாட் உடன் உங்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு 24X7 மணி நேரமும் சேவை செய்ய, உங்களுக்கே உரித்தான விர்ச்சுவல் உதவியாளர் 'TIA' TIA புத்திசாலித்தனமானது, விரைவானது மற்றும் உங்கள் அனைத்து சேவை கேள்விகளுக்கும் பதிலளிக்க கிடைக்கிறது.

 

இந்த தலைப்புகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனை TIA கொண்டுள்ளது:

  • கடன்-பெர்சனல் லோன்/பிசினஸ் லோன்/ஹோம் லோன்/டூ வீலர் லோன்/பயன்படுத்திய கார் லோன்/புராபர்டி மீதான கடனுக்கு விண்ணப்பிக்கவும்
  • தகுதி வரம்பை சரிபார்க்கவும்
  • EMI கணக்கீடு செய்யவும்
  • ஒரு கேள்வியை கேட்கவும்

 

அதனால் தாராளமாக TIA-விடம் இது போன்ற கேள்விகளைக் கேளுங்கள்

  • கடன்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
  • சில கடன்களுக்கு நான் தகுதி பெறுவேனா?
  • நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடன் வாங்கினால் எனது EMI என்னவாக இருக்கும்?

 

மற்றும் பல!

முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் எளிதானது

நினைவில் கொள்ளுங்கள், வங்கி தொடர்புகளைப் போலவே, உங்கள் கடவுச்சொல் அல்லது PIN போன்ற எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் TIA உடன் நீங்கள் பகிர வேண்டியதில்லை. அவர் காத்திருக்கிறார், உங்களுக்கு உதவ தயாராக உள்ளார் மற்றும் உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய சரியான தீர்வுக்கு உங்களை திருப்பிவிடுகிறார்.

மோசடிகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

  • fraud-img

    https://www.tatacapital.com-இல் தொடங்கும் இணைப்புகளை நம்புங்கள்

  • fraud-img

    எந்தவொரு தனிநபரின் வங்கி கணக்குகளிலும் பணம் செலுத்த வேண்டாம்.

  • customer-care-icon

    உதவிக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கவும் 1860 267 6060

எந்தவொரு உதவிக்கும், எங்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுங்கள்

tia-chatbot tia-chatbot-mobile