கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் உங்கள் கணக்கை நிர்வகிக்கவும் டாடா கேப்பிட்டல் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.பதிவிறக்கவும்

வலைப்பதிவுகள்

ஆதரவு

சலுகைகள் குயிக் பே

டாடா கேப்பிட்டல் உங்களுக்கான வாடிக்கையாளர் சேவையை எளிதான மற்றும் உடனடி அனுபவமாக மாற்றுவதில் நம்புகிறது. அதற்காக, அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட, முன்னோடியான தீர்வுகளையும் நாங்கள் தொடர்ந்து உங்களுக்கு வழங்கி வருகிறோம். அலெக்சாவில் டியாவை வழங்குவதில் நாங்கள் இப்போது மகிழ்ச்சியடைகிறோம். அமேசான் டாட் போன்ற அலெக்சா-செயல்படுத்தப்பட்ட சாதனங்களில், பல வாய்ஸ்-அடிப்படையிலான கட்டளைகளைப் பயன்படுத்தி, உடனடியாக சேவைகளைப் பெற டியா உங்களுக்கு உதவுகிறது.

நீங்கள் இந்த திறனை செயல்படுத்தியவுடன், உங்கள் அலெக்சா-செயல்படுத்தப்பட்ட சாதனங்களில் எங்கள் சேவைகளை நீங்கள் அணுக முடியும். உங்கள் பதிவுசெய்த இமெயில் ID-யில் உடனடியாக இமெயில் செய்யப்படும் அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்களை நீங்கள் கோரலாம். இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி ஒரு-முறை அக்கவுண்ட் இணைப்பு செயல்முறையைப் பயன்படுத்தி, உங்கள் Alexa-செயல்படுத்தப்பட்ட சாதனத்துடன் உங்கள் Tata Capital கணக்கை இணைத்திடுங்கள்.

உங்கள் கணக்கை எவ்வாறு இணைப்பது?

  • அலெக்சா ஸ்கில் ஸ்டோரை அணுகவும்
  • 'டாடா கேப்பிட்டல்' என டைப் செய்யவும்
  • 'செயல்படுத்தவும்' என்பதை தேர்ந்தெடுக்கவும்
  • பின்னர் இது உங்களை டாடா கேப்பிட்டல் பக்கத்திற்கு வழிநடத்தும், அங்கு நீங்கள் உங்கள் கணக்கை இணைக்கலாம்
  • உங்கள் பயனர் ID-ஐ உள்ளிடவும் பின்னர் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும். உங்கள் பயனர் ID உங்களுக்கு நினைவில் இல்லை என்றால் தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.
  • ஒரு வாய்ஸ் PIN-ஐ அமைக்கவும்
  • வீட்டில் இருந்து கொண்டே உங்கள் கடன் கணக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்றுத் தரும் பணியை TIA-விடம் விட்டுவிடுங்கள்

இந்த திறன் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

Alexa

மோசடிகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

  • fraud-img

    https://www.tatacapital.com-இல் தொடங்கும் இணைப்புகளை நம்புங்கள்

  • fraud-img

    எந்தவொரு தனிநபரின் வங்கி கணக்குகளிலும் பணம் செலுத்த வேண்டாம்.

  • customer-care-icon

    உதவிக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கவும் 1860 267 6060

எந்தவொரு உதவிக்கும், எங்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுங்கள்

tia-chatbot tia-chatbot-mobile